×

மாலையில் இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை

 

காலையில் சவரனுக்கு ரூ.240 உயர்ந்த தங்கம் விலை தற்போது சரிந்துள்ளது.


சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.880 குறைந்து சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.1,11,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஒரு கிராம் தங்கம் ரூ.13,950-க்கு விற்கப்படுகிறது. இன்று காலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,12,480க்கு விற்பனையான நிலையில், தற்போது சற்று குறைந்துள்ளது.