#BREAKING தங்கம் விலை கிடுகிடு உயர்வு
Updated: Aug 19, 2026, 19:22 IST
ஆபரணத் தங்கம் காலையில் சவரனுக்கு ரூ.680 குறைந்த நிலையில் மாலையில் சவரனுக்கு ரூ.1,560 உயர்ந்துள்ளது
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,560 உயர்ந்து ரூ.1,15,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.195 உயர்ந்து ரூ.14,400க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலை காலையில் ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.250க்கு விற்பனையான நிலையில் மாலையில் மாற்றமில்லை.