×

#BREAKING  தங்கம் விலை ஒரே நாளில்  ரூ.1,560 குறைவு! 
 

 

தங்கம் விலை ஒரே நாளில்  ரூ.1,560 குறைந்தது.


 

தங்கம் விலை காலையில் சவரனுக்கு ரூ.80 குறைந்த நிலையில், தற்போது மேலும் ரூ.1,480 குறைந்துள்ளது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 1560 குறைந்து ரூ.1,23,720க்கும், ஒரு கிராம் ரூ.195 குறைந்து ரூ.15,465க்கும் விற்கப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.315க்கு விற்பனை செய்யப்படுகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இதன் காரணமாக சர்வதேச சந்தையில் தங்கம் விலை சரசரவென ஏறியது. இன்று காலை நிலவரப்படி, 22K ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.15,650க்கும், ஒரு சவரன் ரூ.1,25,200க்கும் விற்பனையானது குறிப்பிடதக்கது.