#BREAKING தங்கம் விலை ஒரே நாளில் ரூ.1,680 உயர்வு
Updated: Feb 11, 2026, 18:16 IST
தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,680 உயர்ந்துள்ளது.
ஆபரணத்தங்கத்தின் விலை ஒன்று காலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்த நிலையில், மாலையில் மேலும் ரூ.1,520 உயர்ந்து ரூ.1,18,320க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு காலை ரூ.20 உயர்ந்திருந்த நிலையில், மாலை ரூ.190 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,790க்கு விற்பனையாகிறது.
பிற்பகலிலும் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.300க்கு விற்பனை செய்யப்படுகிறது