×

மத்திய அரசு வேலை : ஏவுகணை தயாரிக்கும் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! மொத்தம் 80 காலியிடங்கள்..!

 

(Bharat Dynamics Limited – BDL) இந்தியாவின் ஏவுகணைகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை தயாரிக்கும் நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Bharat Dynamics Limited (BDL)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 80
பணியிடம் இந்தியா
ஆரம்ப நாள் 03.12.2025
கடைசி நாள் 29.12.2025

பதவி: Management Trainee (MT)

காலியிடங்கள்: 80

சம்பளம்: மாதம் Rs.40,000 முதல் Rs.1,40,000 வரை

கல்வி தகுதி: B.E./ B. Tech, MBA, Master Degree, PG Diploma / PG Degree, CA

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்:

ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் கிடையாது

Others – Rs.500/-

தேர்வு செய்யும் முறை:

  1. Written Test (Computer Based Online Test)
  2. Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 03.12.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.12.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.bdl-india.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்