×

அமைச்சர்கள் கீர்த்தனா, ராஜ்மோகனுக்கு மத்திய அரசு நோட்டீஸ்

 

அமைச்சர்கள் கீர்த்தனா, ராஜ்மோகனுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அரசு பயணம் மேற்கொண்ட அமைச்சர் கீர்த்தனா மற்றும் அமைச்சர் ராஜ்மோகன் தங்களுடைய சொந்த பாஸ்போர்ட்டில் சென்றது விதிமீறல் என்றும் இதற்கு உடனடியாக பதில் கூற வேண்டும் என ஒன்றிய அரசு விளக்கம் கேட்டுள்ளது. அரசு பயணம் மேற்கொள்ளும் அமைச்சர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டது டிப்ளமேடிக் பாஸ்போர்ட்டில் செல்ல வேண்டும், ஆனால் அமைச்சர் கீர்த்தனா மற்றும் அமைச்சர் ராஜ்மோகன் தங்களுடைய சொந்த பாஸ்போர்ட்டில் வெளிநாடு சென்று நாட்டின் விதிமுறைகளை மீறியதாக மத்திய உள்துறை அமைச்சரகம் ஷோ- காஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.