×

விபத்தில் சிக்கிய காவலரை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்த சி.விஜயபாஸ்கர்..!

விராலிமலை திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கிய காவலரை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்த முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.. தனது காரில் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தில் (#TVK) அண்மையில் இணைந்த முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் காயம் அடைந்தார்.மனிதநேயத்துடன் செயல்பட்டு விபத்தில் சிக்கிய காவலரை மீட்ட சி.விஜயபாஸ்கர் செயலை கண்டு அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் காயம் அடைந்த காவலரை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்த சி.விஜயபாஸ்கர்!#CVijayabaskar | #TVK | #Pudukkottai | #Polimernews pic.twitter.com/rb6OxBNRII

— Polimer News (@polimernews) July 5, 2026