×

#BREAKING இடைத்தேர்தல்- அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

 

அதிமுக சார்பாக  இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.


இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் அறிவிப்பு

 மதுராந்தகம் -கணிதா சம்பத் 

 தாராபுரம்- பானுமதி

 ஆகிய இருவரும் போட்டியிடுவார்கள் என அதிமுக தலைமை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6ம் தேதி நடக்கவுள்ளது. இதில் தவெக தரப்பில் மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோர் தான் மீண்டும் வேட்பாளர்களாக களமிறங்குகின்றனர். திமுக சார்பில் மதுராந்தகத்தில் பரந்தாமனும், தாராபுரத்தில் சுகன்யாவும் போட்டுகிறார்கள்.