×

பிஎஸ்என்எல்-ல் 100 ஜூனியர் டெலிகாம் ஆபிசர் காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: ₹40,000 ..!

 
நிறுவனம் Bharat Sanchar Nigam Limited (BSNL)
வகை வங்கி வேலை
காலியிடங்கள் 100
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள் 04.06.2026
கடைசி நாள் 03.07.2026

பதவி: Junior Telecom Officer

சம்பளம்: Rs.40,000 – 1,40,000/-

மொத்த காலியிடங்கள்: 100

மாநில வாரியாக காலியிடங்கள் எண்ணிக்கை:

மாநிலம் காலியிடங்கள்
அண்டமான் & நிக்கோபார் (A&N) 01
ஆந்திரப் பிரதேசம் (AP) 01
அசாம் 02
கொல்கத்தா TD 02
சென்னை TD 05
சத்தீஸ்கர் 01
குஜராத் 03
ஹரியானா 01
ஜம்மு & காஷ்மீர் (J&K) 01
கர்நாடகா 26
கேரளா 15
மத்தியப் பிரதேசம் (MP) 10
மகாராஷ்டிரா (MH) 16
வடகிழக்கு மண்டலம்-II (NE-II) 03
ஒடிஷா 06
ராஜஸ்தான் 01
சிக்கிம் 01
தமிழ்நாடு 01
தெலங்கானா 02
உத்தரகாண்ட் 01
மேற்கு உத்தரப் பிரதேசம் (UPW) 01
மொத்தம் 100

கல்வி தகுதி: B.E./B.Tech (Telecom, Electronics, Radio, Computer, Electrical, IT, Instrumentation) or M.Sc. (Electronics/ Computer Science)

வயது வரம்பு: 20 முதல் 30 வயது வரை

வயது தளர்வு:

  • SC/ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (Gen/EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (SC/ST) – 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்
  • Ex-Servicemen – அரசு விதிமுறைகள் படி

விண்ணப்ப கட்டணம்: 

  • ST/ SC/ Ex-s/ PWD – Rs.1000/-
  • Other – Rs.2000/-

தேர்வு செய்யும் முறை:

  1. Computer based – Multiple Choice – “Objective Type Test” (3 hours Duration)
  2. Certificate Verification

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 04.06.2026 at 10.00 AM

விண்ணப்பிக்க கடைசி தேதி: 03.07.2026 at 10.00 AM

தேர்வு தேதி: ஆகஸ்ட் 2026

விண்ணப்பிக்கும் முறை:

  • BSNL அதிகாரப்பூர்வ விண்ணப்ப இணையதளத்திற்குச் செல்லவும். BSNL Recruitment Portal
  • “New Registration” என்பதை கிளிக் செய்து பெயர், மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்யவும்.
  • பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல்/ மொபைல் எண்ணிற்கு வரும் User ID மற்றும் Password மூலம் Login செய்யவும்.
  • விண்ணப்பப் படிவத்தில் தனிப்பட்ட விவரங்கள், கல்வித் தகுதி, முகவரி உள்ளிட்ட தகவல்களை சரியாக நிரப்பவும்.
  • புகைப்படம், கையொப்பம் மற்றும் தேவையான ஆவணங்களை பதிவேற்றவும்.
  • விண்ணப்பக் கட்டணம் செலுத்தவும்.
  • அனைத்து விவரங்களையும் சரிபார்த்து Submit செய்யவும்.
  • இறுதியாக விண்ணப்பத்தை Download செய்து வைத்துக் கொள்ளவும்.