☰
×

தம்பி கீழ இறங்குப்பா! முதல்வரை பார்க்க மின் கம்பியில் ஏறிய இளைஞர்..!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைக்க முதல்வர் விஜய் இன்று மதுரை வந்தடைந்தார். இதையடுத்து வாகனம் மூலம் ராஜாஜி மருத்துவமனை வரை சாலை வளம் வந்தார். அப்போது முதல்வரை காண ஆர்வ மிகுதியில் சாலை ஓரத்தில் இருந்த மின் கம்பியில் ஏறி கூச்சலிட்டார். இதனை கண்ட முதல்வர் விஜய், "தம்பி கீழ இறங்குப்பா" என்பது போல கையை அசைத்து அவரை கீழே இறங்க சொன்னார்.

இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

தம்பி கீழ இறங்குப்பா.!! தன்னை காணும் ஆர்வத்தில் இளைஞர் செய்த செயலால் சட்டென டென்ஷன் ஆன முதலமைச்சர் விஜய்.!#Madurai | #CMVijay | #TVK | #CMMaduraiVisit | #ThaiMaamanThangaMothiram | #TMTMScheme | #MaduraiGH | #PolimerNews pic.twitter.com/t0vbXLonAm

— Polimer News (@polimernews) September 28, 2026