கறிக்கோழியின் பண்ணை கொள்முதல் விலை சரிவு..!!
நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர், பல்லடம் உள்பட பல பகுதிகளில் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இந்த கறிக்கோழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்நிலையில் கோடை வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பண்ணை கறிக்கோழியின் கொள்முதல் விலை இன்று (ஏப்.25) கிலோவுக்கு ரூ.10 குறைக்கப்பட்டு ரூ.96-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வெப்பம் காரணமாக கோழிகள் இறப்பதை தவிர்க்கவும், விற்பனையை சீராக்கவும் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவால் பண்ணையாளர்கள் கோடை வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பண்ணை கறிக்கோழியின் கொள்முதல் விலை இன்று (ஏப்.25) கிலோவுக்கு ரூ.10 குறைக்கப்பட்டு ரூ.96-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வெப்பம் காரணமாக கோழிகள் இறப்பதை தவிர்க்கவும், விற்பனையை சீராக்கவும் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவால் பண்ணையாளர்கள் கவலையடைந்துள்ளனர். இருப்பினும், கொள்முதல் விலை குறைந்துள்ளதால் மாநிலம் முழுவதும் உள்ள இறைச்சி கடைகளில் சில்லறை விற்பனை விலையும் கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.. இருப்பினும், கொள்முதல் விலை குறைந்துள்ளதால் மாநிலம் முழுவதும் உள்ள இறைச்சி கடைகளில் சில்லறை விற்பனை விலையும் கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.