#BREAKING : வியட்நாம் படகு விபத்தில் சிக்கிய 32 இந்தியர்கள் யார்? யார்? முழு பட்டியல் வெளியீடு
வியட்நாமின் பு கியூக் தீவு அருகே படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. படகில் 32 இந்தியர்கள் பயணித்துள்ளனர்.
அவர்கள் பெயர் விவரங்கள் வெளியாகி உள்ளன.அதன் விவரம் வருமாறு;
1. பாலசுப்ரமணி பழனிசாமி
2. செல்வம் பிச்சை
3. செந்தில்குமார் ஜெயவேல்
4. சிவகுமார் முத்துகுமாரசாமி
5. நிர்மல்குமார் சேதுராமன்
6. முருகபிரபு ஆறுமுகம்
7. ரூபன் செல்வநாதன் ஜேக்கப் யேசுபாதம்
8. ஸ்ரீதர் தர்மராஜன்
9. விக்னேஷ்வர் ராதாகிருஷ்ணன் கோபால்
10. ராமசுப்பு அண்ணாவி
11. அபுதல்கா ஜாஹினுதீன்
12. ஸ்ரீதர் சுந்தர்ராஜன்
13. வம்ஷீதர் செல்லூர் ராம்ராஜ்
14. செஞ்சதெய்வல் குப்புசாமி
15. நாகலாமடுகு சோஹன்
16. நல்லபெட்டா ஆதிசேஷய்யா ரவிதேஜா
17. ஷேக் அப்துல்லா அப்துல் மஜீத்
18. ராஜீவ் கலைவாணன்
19. பாலாஜி நடேசன்
20. வினயகுமார் சித்திபரமு பாஸ்கரா
21. ரவிசங்கர் சுகுமாறன்
22. விபல் உத்தம்சந்த்
23. சந்தோஷ்குமார் சாந்திலால் ஜெயின்
24. பாபு குப்புசாமி
25. அழகராஜன் சிவசாமி
26. வசந்தகுமார் ஆனந்தன்
27. ஸ்ரீதர் முடியம்
28. ஜெயலட்சுமி கெல்லி
29. கிஷோர் கெல்லி
30. அவிகாட் செரியன் தாமஸ் தாமஸ்
31. லோவெனி தாமஸ்
32. ரமேஷ்குமார் பச்சையப்பன்
விபத்தைத் தொடர்ந்து ஹோசிமின் பகுதியில் இந்திய துணை தூதரகத்தால் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது.
விபத்து குறித்து தகவல் அல்லது விவரம் வேண்டுவோர் +84362817930, +84915523714, +84334520414 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த சம்பவத்தில் 15 பேர் பலியாகி விட்டதாகவும், 2 பேர் கவலைக்கிடம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன