×

#BREAKING : சென்னையில் விஜய் கைது செய்ய வாய்ப்பு..! 

 

கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 8 குழந்தைகள் 16 பெண்கள் உட்பட 38 பேர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் இரவு 11 மணி அளவில் சென்னை விமான நிலையத்தில் விஜய் கைதாக வாய்ப்புள்ளது என தகவல்.சென்னை விமான நிலையத்தில் போலீஸ் குவிப்பு