×

#BREAKING : மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி..!!

மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா திடீர் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளார்.

அவர் தற்போது நலமுடன் இருப்பதாகவும், கண்காணிப்பிற்காக இருதயவியல் துறையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் எய்ம்ஸ் தெரிவித்துள்ளது.

Union Minister JP Nadda was evaluated for uneasiness with tests, including a coronary angiography, on the evening of 13th August 2026. He is currently stable and admitted for observation in the Dept of Cardiology: AIIMS, Delhi pic.twitter.com/NDduMvlBqy

— ANI (@ANI) August 14, 2026