#BREAKING : பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் முன்னிலை..!!
May 4, 2026, 08:47 IST
பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் முதல் சுற்றில் 507 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.
சென்னை பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் தொடர்ந்து முன்னிலை.பெரம்பூர் தொகுதியில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தவெக தலைவர் விஜய் 507 வாக்குகள் முன்னிலை வகிக்கிறார். திமுக வேட்பாளர் ஆர்.டி. சேகர் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.