#BREAKING : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!
Updated: Jun 23, 2026, 11:15 IST
ஆளுநர் உரை மீதான தீர்மானம் நிறைவேறியதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
மேலும் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் ஒத்திவைத்தார்.
சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு #Assemblyfinished #CMVijay #TamilnaduAssembly #Chennai #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/M6nUgIXKr2
— News18 Tamil Nadu (@News18TamilNadu) June 23, 2026