#BREAKING : வரும் சட்டமன்றத் தேர்தலில் காரைக்குடி தொகுதியில் போட்டியிட உள்ளதாக சீமான் அறிவிப்பு!
Feb 21, 2026, 19:40 IST
நாம் தமிழர் கட்சி ஆரம்பித்த 2010ம் ஆண்டு முதல், அனைத்து தேர்தல்களிலும் அக்கட்சி தனித்து போட்டியிடுகிறது. வரும் சட்டசபை தேர்தலிலும் தனித்து போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், வரும் சட்டமன்றத் தேர்தலில் காரைக்குடி தொகுதியில் போட்டியிட உள்ளதாக சீமான் அறிவிப்பு! திருச்சியில் நடைபெறும் மாநாட்டில் வேட்பாளர்களை அறிமுகம் செய்தார் சீமான். 117 ஆண்கள், 117 பெண்கள் என 234 பேர் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களாக அறிமுகம்