#BREAKING : PT உஷாவின் கணவர் சீனிவாசன் காலமானார்..!
Jan 30, 2026, 09:28 IST
இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான பி.டி. உஷாவின் கணவர் வி. ஸ்ரீனிவாசன் வெள்ளிக்கிழமை (ஜனவரி 30, 2026) அதிகாலையில் காலமானதாக குடும்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
CISF இன்ஸ்பெக்டரான அவர், நேற்று இரவு கேரளாவின் திக்கோடி உள்ள வீட்டில் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். விஷயமறிந்த PT உஷா டெல்லியில் இருந்து கேரளா விரைந்துள்ளார்.
அவரது மறைவுக்கு விளையாட்டு வீரர்களும், தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.