×

#BREAKING : தமிழகத்தில் மேலும் ஓராண்டு தடை..!!

 

தமிழகத்தில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கான தடையை அடுத்தாண்டு மே 23ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. குட்கா மீதான தடை 2013ல் கொண்டுவரப்பட்டு ஆண்டுதோறும் நீட்டிக்கப்படுகிறது.

தமிழகத்தில் குட்கா, பான் மசாலா, புகையிலைப் பொருட்களுக்கு மேலும் ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.

2027ஆம் ஆண்டு மே 23ஆம் தேதி வரை இந்த தடை தொடரும். இதன் மூலம் சட்டவிரோதமாக இந்த பொருட்களை விற்பனை செய்யவோ, பதுக்கி வைக்கவோ கூடாது. இது தொடர்பாக இன்று (ஜூன் 02) அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.