×

#BREAKING : பெரம்பூர் வெற்றிக்கு எதிரான வழக்கு - முதலமைச்சர் விஜய்க்கு நோட்டீஸ்..!

 

பெரம்பூர், திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் முதலமைச்சர் விஜய்க்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ். மூன்று வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

பெரம்பூர், திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் முதலமைச்சர் விஜய்க்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்.மனுக்களில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்த பின் 3 வாரங்களில் முதலமைச்சர் விஜய் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.


அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுக்கு எதிரான தேர்தல் வழக்குகளிலும் அவர்கள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு