#BREAKING : அமைச்சர் ஆர்.காந்தி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி..!!
Nov 16, 2025, 22:41 IST
தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்திக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி..
தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்திக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
இதனால் அவர் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்துவருவதாகவும் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.