#BREAKING : மின் வாரிய துறையில் மொத்தம் 65,921 காலிப் பணியிடங்கள் உள்ளன - அமைச்சர் நிர்மல்குமார்..!
Jun 25, 2026, 12:12 IST
மின் வாரிய வெள்ளை அறிக்கையில் பணியாளர் எண்ணிக்கை குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
- மொத்த பணியிடங்கள்: 1,40,635
- பணியில் இருப்போர்: 74,714
- காலிப்பணியிடங்கள்: 65,921
TNPDCL (மின் விநியோக நிறுவனம்)மொத்த பணியிடங்கள்: 1,10,960
- பணியில் இருப்போர்: 57,385
- காலிப்பணியிடங்கள்: 53,575
TANTRANSCO (மின் பரிமாற்ற நிறுவனம்)
- மொத்த பணியிடங்கள்: 17,187
- பணியில் இருப்போர்: 9,336
- காலிப்பணியிடங்கள்: 7,851
TNPGCL (மின் உற்பத்தி நிறுவனம்)
- மொத்த பணியிடங்கள்: 8,912
- பணியில் இருப்போர்: 5,837
- காலிப்பணியிடங்கள்: 3,075
TNGECL
- மொத்த பணியிடங்கள்: 3,576
- பணியில் இருப்போர்: 2,156
- காலிப்பணியிடங்கள்: 1,420