×

#BREAKING : நாட்டு பெண்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்...- பிரதமர் மோடி..!!

 
பிரதமர் மோடி தற்போது நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
அதில், "மகளிர் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற கனவை எதிர்க்கட்சிகள் தகர்த்துள்ளன. நாட்டு பெண்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்கவே மாட்டார்கள். மகளிருக்கு இழைக்கப்பட்ட அநீதியை அவர்கள் ஒருபோதும் மன்னிக்கவே மாட்டார்கள். 21ஆம் நூற்றாண்டில் நடக்கும் அனைத்தையும் பெண்கள் கவனித்து வருகிறார்கள்" என்றார்.  
மகளிர் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற கனவை எதிர்க்கட்சிகள் தகர்த்துள்ளன.
காங்கிரஸ், திமுக, TMC உள்ளிட்ட எதிர்க்கட்சிகளால் நாட்டு மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை சகோதரிகள், தாய்மார்கள் மறக்க மாட்டார்கள் என்றார். மசோதா தோல்வியடைந்ததை பட்டாசு வெடித்து கொண்டாடியது வேதனை அளிப்பதாக CM ஸ்டாலினை சாடியுள்ளார்.