×

#BREAKING : அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் செம்மலை விலகல்..!!

 

அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செ.செம்மலை அதிமுகவில் இருந்து விலகல்.

 

அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ள நிலையில், பாதி அமைச்சர்கள் விஜயின் தவெக-வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர்களை கட்சியில் இருந்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் இபிஎஸ் நீக்கியிருந்தார். இந்த விவகாரத்திற்கு இடையே அதிமுகமுன்னாள் அமைச்சர் செம்மலை அதிமுகவில் இருந்து விலகியுள்ளார்.