#BREAKING : டெல்லியில் உள்ள ரிசர்வ் வங்கி கட்டிடத்தில் தீ விபத்து..!!
May 5, 2026, 14:48 IST
டெல்லியில் உள்ள பாராளுமன்ற வீதியில் அமைந்துள்ள இந்திய ரிசர்வ் வங்கி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, ஆறு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து அனுப்பப்பட்டதாக டெல்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மாடியில் உள்ள சோலார் பேனலில் தீ விபத்து ஏற்பட்டது தொடர்பாக பிற்பகல் 1.05 மணிக்கு அழைப்பு வந்ததாக அதிகாரி தெரிவித்தார்.