×

#BREAKING : அதிமுக வேட்பாளர்களை அறிவித்தார் ஈபிஎஸ்..!!

 

அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பொதுச்செயலாளர் பழனிசாமி சற்றுமுன் வெளியிட்டார். 23 பேர் கொண்ட இந்த பட்டியலில், சேலம் - எடப்பாடியில் ஈபிஎஸ் போட்டியிடுகிறார். அதைத் தொடர்ந்து மதுரை திருமங்கலத்தில் உதயகுமார், மதுரை மேற்கு செல்லூர் ராஜூ, சென்னை ராயபுரத்தில் ஜெயக்குமார்,வேப்பனஹள்ளியில் கே.பி.முனுசாமி, திண்டுக்கல்லில் சீனிவாசன், நத்தத்தில் விசுவநாதன்  போட்டியிடுகின்றனர்.

 

null