×

#BREAKING : பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் வெளியீடு..!

 

 

நடப்பு கல்வி ஆண்டில் அரசு ஒதுக்கீட்டு பொறியியல் இடங்களில் சேர 2.23 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்தனர். முதல்கட்டமாக அனைவருக்கும் ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்பட் டது. இதைத்தொடர்ந்து அவர்களின் சான்றிதழ்கள் ஆன்லைனில் சரிபார்க்கப்பட்டன.

இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள மாநில தொழில்நுட்பக்கல்வி இயக்குநர் அலுவலகத்தில் பொறியியல் தரவரிசைப் பட்டியலை சற்றுமுன்  அமைச்சர் விஸ்வநாதன் வெளியிட்டார் .

TNEAONLINE.ORG என்ற இணையதளத்தில் தரவரிசைப் பட்டியல் விவரங்களை அறிந்து கொள்ளலாம்

 

பொறியியல் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியீடு. நடப்பாண்டில் பொறியியல் படிப்புக்கு 2,45,235 பேர் விண்ணப்பம். http://tneaonline.org இணையதளத்தில் தரவரிசை மதிப்பெண்களை அறியலாம். தரவரிசை பட்டியலை வெளியிட்டார் உயர்கல்வி அமைச்சர் விஸ்வநாதன்

 ஜூலை 13 ஆம் தேதி 7.5% ஒதுக்கீடு பிரிவினருக்கு பொறியியல் கலந்தாய்வு தொடக்கம் 

தரவரிசைப் பட்டியலில் பெயர் விடுபட்டிருந்தால் அருகே உள்ள பொறியியல் கல்லூரிகளில் ஜூலை1(இன்று) -ஜூலை 6-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

பொதுப்பிரிவு பொறியியல் கலந்தாய்வு ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 30 வரை நடைபெறும்

7.5% இடஒதுக்கீடு, விளையாட்டு ஒதுக்கீடு மாற்றுத்திறனாளிகளுக்கு ஜூலை 13, 14-ஆம் தேதிகளில் கலந்தாய்வு

<a style="border: 0px; overflow: hidden" href=https://youtube.com/embed/TLKH80sKbp4?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/TLKH80sKbp4/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden;" width="640">