☰
×

#BREAKING: ".1.74 கோடி ஊழல் செய்த திமுக".. டெல்லியில் அமைச்சர் பேட்டி..!!

 

டெல்லியில் இன்று (நவ.17) செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக அமைச்சர் ராஜ்மோகன், அரசு நூலகங்களுக்கான புத்தகக் கொள்முதலில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடு குறித்து விளக்கமளித்தார்.

கடந்த 3 ஆண்டுகளாக இந்த முறைகேடு நடைபெற்றுள்ளது. அது முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் நடந்தது. அகல்விளக்கு, பீனிக்ஸ் ஆகிய பதிப்பகங்களிடமிருந்து ரூ.1.74 கோடிக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. உலகிலேயே புத்தகக் கொள்முதலில் இதுபோன்ற ஊழல் நடந்ததில்லை" என்றார்.