#BREAKING : திமுக வட்டச் செயலாளர் தற்கொலை..!!
Jun 24, 2026, 13:02 IST
சென்னை பழவந்தாங்கலை சேர்ந்த திமுக வட்ட செயலாளர் ஏசுதாஸ், சட்டமன்றத் தேர்தல் தோல்வியால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த துயர சம்பவம் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.