×

#BREAKING : திமுக கூட்டணி உடைந்தது..!! தி.மு.க கூட்டணியில் CPI இல்லை -மாநிலச் செயலாளர் வீரபாண்டியன்..!!

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

 

தி.மு.க கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் அறிவிப்பு.தற்போதைய சூழலில் தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியால் தொடர முடியாத நிலை உள்ளது. இதைவிட அழுத்தமாக சொல்ல முடியாது.மேலும், ஜனநாயக சக்தியுடன் இணைந்து நாட்டின் நலனிற்காக பயணிக்க விரும்புகிறோம் என விளக்கமளித்துள்ளார்.

சட்டசபை தேர்தல் முடிவுகளக்கு பிறகு காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.