×

#BREAKING : டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் மாற்றம்!

 

சந்தீப் ராய் ரத்தோர் ஐபிஎஸ் அவர்கள் சிறைத்துறை டி.ஜி.பி -யாக நியமிக்கப்பட்டார் .

 

தமிழ்நாட்டின் புதிய சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக (DGP) மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்க உள்ள நிலையில், தற்போதைய டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு புதிய சிறைத்துறை டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

அதேபோல்,  சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக இருந்த சங்கர், அமலாக்கப் பிரிவு சிஐடி ஏடிஜிபியாக நியமனம் செ செய்யப்பட்டு உள்ளார்.