#BREAKING : துணை முதல்வர் அஜித்பவார் சென்ற விமானம் விபத்தில் சிக்கியது..!!
Updated: Jan 28, 2026, 09:40 IST
மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவார் சென்ற சிறிய ரக விமானம் விபத்தில் சிக்கியது
மராட்டியத்தில் பாராமதி என்ற இடத்தில் விமானம் தரையிறங்கிய போது விபத்தில் சிக்கியது. விமானம் விபத்து நிகழ்ந்த இடத்தில் பெரிய புகை மண்டலமாக காட்சியளிப்பதால் அச்சம்.
இச்சம்பவத்தில் விமானம் பற்றி எரியத் தொடங்கியது. அஜித் பவார் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.