☰
×

#BREAKING : அனைத்துக் கட்சி கூட்டம் - தவெக, காங்கிரஸ் வெளிநடப்பு..!!

 

தேர்தல் ஆணையம் நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் இருந்து தவெக, காங்கிரஸ் கட்சி வெளிநடப்பு செய்தன.

சென்னையில் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில், இன்று (அக்.23) வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.

இதில் திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக, இடதுசாரிகள், நாம் தமிழர் கட்சி, விசிக உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்நிலையில், கூட்டத்தில் இருந்து தவெக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் வெளிநடப்பு செய்துள்ளனர்

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்ட நாயகி தலைமையில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சிறுத்த முறை கூட்டத்திலிருந்து தவெக, காங்கிரஸ், விசிக, திமுக, சிபிஎம், நாம் தமிழர், தேமுதிக, ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகள் வெளிநடப்பு