#BREAKING : முதலமைச்சராக முதல்முறையாகத் தேசியக் கொடி ஏற்றிய முதலமைச்சர் விஜய்!
Updated: Aug 15, 2026, 08:52 IST
சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியேற்றுவதற்காக முதலமைச்சர் விஜய் காலை 8:35 மணியளவில் வருகை தந்தார். விழா மேடைக்கு வருகை தந்த முதலமைச்சர், திறந்தவெளி வாகனத்தில் சென்று காவல்துறையினரின் கம்பீரமான அணிவகுப்பு மரியாதையினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாட்டின் 80வது சுதந்திர தினத்தையொட்டி, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி, தேசியக் கொடியை ஏற்றியதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் கோட்டை கொத்தளத்திலுள்ள கொடி கம்பத்தில் தேசியக் கொடியை முதலமைச்சர் விஜய் முதன்முறையாக ஏற்றினார்.
இன்று தலைமைச் செயலகத்தில் நம் நாட்டின் தேசியக் கொடியை முதன்முறையாக ஏற்றி, வரலாற்றில் புதிய அத்தியாயத்தைப் படைத்தார்… 🇮🇳
— Rajesh S (@Rajeshstvk_55) August 15, 2026
தமிழர்களின் அன்பான அண்ணன், தமிழகத்தின் மாண்புமிகு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய்.” ❤️🇮🇳 pic.twitter.com/488cChVMrr