×

#BREAKING : விவசாயிகள் பெற்றுள்ள 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு..!

 

ரூ.75,000 வரை பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

சட்டமன்றத்தில் விதி எண் 110-ன் கீழ் பயிர்க்கடன் தள்ளூபடி தொடர்பாக முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு

ரூ.1 லட்சம் வரை கடன் வாங்கினால் அதிகபட்சமாக ரூ.75,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி

ரூ.75,000 கடன் வாங்கி இருந்தால் 100% முழுமையாக தள்ளுபடி செய்யப்படுவதாக முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு

இந்த கூடுதல் தள்ளுபடி காரணமாக அரசுக்கு கூடுதலாக ரூ.953 கோடி நிதிச்சுமை ஏற்படும் என்றும், ஒட்டுமொத்தமாக ரூ.6,720 கோடி மதிப்பில் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார்.