×

#BREAKING : முதல்வர், துணை முதல்வர் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு.! 

 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிடும் திமுகவின் 164 வேட்பாளர்களை தற்போது அறிவித்து வருகிறார்.

  • கொளத்தூர்  - முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் 
  • சேப்பாக்கம் -  உதயநிதி, 
  • எழும்பூர்(தனி)-  தமிழன் பிரசன்னா, 
  • காட்பாடி  - துரைமுருகன், 
  • திருவண்ணாமலை  - எ.வ.வேலு, 
  • குறிஞ்சிப்பாடி  - எம்ஆர்கே பன்னீர்செல்வம், 
  • திருச்சி மேற்கு  - கே.என்.நேரு, 
  • சைதாப்பேட்டை  - மா.சுப்பிரமணியன், 
  • ஆவடியில்  - நாசர்,
  • துறைமுகம் -  சேகர்பாபு, 
  • அம்பத்தூரில்  - பூர்ணிமா, 
  • ஆயிரம் விளக்கில்  - எழிலன் 
  • செங்கல்பட்டு- கார்த்தி தண்ட்பாணி
  • தாம்பரம்- கிருத்திகாதேவி
  • ஆலந்தூர்- தாமோ அன்பரசன்
  • தி.நகர்- ராஜா அன்பழகன்
  • விருகம்பாக்கம்- பிரபாகர் ராஜா
  • அண்ணாநகர்- சிற்றரசு
  • ஆயிரம் விளக்கு – டாக்டர் எழிலன்
  • வில்லிவாக்கம் -கார்த்திக் மோகன்
  • மாதவரம்  -சுதர்சனம்
  • திருவள்ளூர் ராஜேந்திரன்