#BREAKING : எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கு ரத்து..!!
Sep 2, 2026, 13:30 IST
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதான 2 வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கொரோனா காலகட்டத்தில் கடந்த 2021, 2022-ல் கட்டுப்பாடுகளை மீறி போரட்டத்தில் ஈடுபட்டதாக எடப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கின் விசாரணைகள் முடிந்த நிலையில், இன்று நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். அரசியல் தலைவர்களுக்கு போராட உரிமை உள்ளது என நீதிமன்றம் தெரிவித்தது