×

#BREAKING : சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!!

 

மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வுக்கு வெடிகுண்டு மிரட்டல்...வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து உடனடியாக வெளியேற்றப்பட்ட நீதிமன்ற பணியாளர்கள்..

சென்னையின் பல்வேறு முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை டிஜிபி அலுவலகத்திற்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்

மீண்டும் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவதால் பீதி

5 வது முறையாக வெடிக்குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது