☰
×

#BREAKING : திமுக எம்பி அண்ணாதுரை வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு..!!

 

திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால் பகுதியில் உள்ள திமுக எம்பி அண்ணாதுரை தொடர்பான 10க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று (செப் 25) வேலூர், திருண்ணாமலையில் இருந்து 2 குழுவினராக வந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

திமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறை மூலம் ஒப்பந்தம் எடுத்து பல்வேறு பணிகளை அண்ணாதுரை செய்த போது முறைகேடு செய்ததாக புகார் எழுந்துள்ளது.

வருமானத்துக்கு அதிகமாக, அண்ணாதுரை எம்.பி. சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடத்தியதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.