×

#BREAKING : ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு..!!

 

ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.1 உயர்த்தப்படுவதாக முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

இதன்படி, தற்போது ரூ.35-க்கு கொள்முதல் செய்யப்படும் பால், இனி ரூ.36க்கு கொள்முதல் செய்யப்படும்.

மாநில அரசின் ஊக்கத்தொகையான ரூ.3 சேர்த்து, பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு ரூ.39 வழங்கப்படும். பால் கொள்முதல் விலையை உயர்த்துவது விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களின் நலனை கருத்தில் கொண்ட அரசின் கடமை என முதலமைச்சர் விஜய் தெரிவித்தார்.