தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜகவிற்கு 27 இடங்கள் ஒதுக்கீடு?
Mar 17, 2026, 18:54 IST
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜகவிற்கு 27 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் மாநிலங்களில், சட்டசபை தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. தமிழகத்தில் தே.ஜ., கூட்டணியில் அ.தி.மு.க., - பா.ஜ., - பா.ம.க., - அ.ம.மு.க., - உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜகவிற்கு 27 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவை வடக்கு, ஓசூர், ஊட்டி, நாகர்கோவில், மதுரை தெற்கு, வேளச்சேரி, தி.நகர், அவிநாசி உள்ளிட்ட 27 தொகுதிகளில் பாஜக போட்டியிடும் என தகவல் வெளியாகியுள்ளது.