☰
×

“Virtual Warriors கிருக்கு பசங்களா... வெட்கமே  இல்லாமா என் பீரியட்ஸ கணக்கு போடுறீங்க”- ஜூலி காட்டம் 

 

தன்னை தவெகவினர் சைபர் புல்லிங் செய்வதாக பிக்பாஸ் பிரபலம் ஜூலி வீடியோ வெளியிட்திள்ளார். 

ஒரு pregnant woman-ஐ இவ்வளவு கீழ்த்தரமாக troll பண்ணுற மனநிலைதான் உண்மையான ஆபத்து! 💔 இப்படிப்பட்ட social psychopaths நடுவில் தான் நாம வாழ்ந்துட்டு இருக்கோம் — Stay alert, stay careful!#CyberBullying #tvk #TamilNadu #RealityCheck #RespectWomen pic.twitter.com/Q2c4bJ3bFq

— Mariajuliana_official (@iMariaJuliana) October 24, 2026


இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில்,  "ஒரு pregnant woman-ஐ இவ்வளவு கீழ்த்தரமாக troll பண்ணுற மனநிலைதான் உண்மையான ஆபத்து! 💔 இப்படிப்பட்ட social psychopaths நடுவில் தான் நாம வாழ்ந்துட்டு இருக்கோம் — Stay alert, stay careful!" எனக் குறிப்பிட்டு வீடியோவையும் பகிர்ந்துள்ளார். 

அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது, "எல்லாருக்கும்  வணக்கம். இது முக்கியமான வீடியோ. tvk Virtual Warriors நேற்று முழுவதும் உட்கார்ந்து என்னுடைய கடைசி பிரியட்ஸ் தேதியை கணக்கு பண்ணிட்டு இருக்கிறார்கள்.  ஒரு பொண்ணு கர்ப்பமானால், கடைசியாக அவளுக்கு எப்போது பிரியட்ஸ் வந்துசச்சு, எப்படி 6 மாசம் ஆட்சி? என தெரிஞ்சுகிகணும் என ஆர்வமாக இருக்கிறீர்கள்.   tvk Virtual Warriors உங்களுக்கு கொடுத்த ப்ராஜக்ட்டை சூப்பராக செய்திருக்கிறீர்கள்.  மே மாதம் பிரஸ் மீட் கொடுத்தது உண்மைதான். கிருக்கு பசங்களா...  நான் அதில் தெளிவாக சொல்லியிருக்கிறேன், மார்ச் மாதம் எனக்கு கரு கலைந்ததாக கூறியிருந்தேன்.  நான் புகார் கொடுக்க வந்தது மார்ச் 16.  மார்ச் 13 அன்று எனக்கு கரு கலைந்தது. குழந்தையை இழந்தவர்களுக்கு அந்த வலி தெரியும். வெட்கமாக இல்லையா. ஏற்கனவே ஒருத்தரை சைபர் புல்லிங்கில் கொன்று விட்டீர்கள். அடுத்தது நானா ?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.