×

#BIG NEWS: டெல்லி ஜந்தர் மந்தரில் போராடி வரும் மாணவர்களுக்கு Swiggy, Zomato மூலம் குவிந்து வரும் உணவுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள்..!!

டெல்லி மட்டுமில்லாமல் தமிழகத்திலும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் வலுப்பெற்றுள்ளது. பல கல்லூரி மாணவர்களும், பல இடங்களில் போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறார்கள்.

இந்நிலையில்தான், டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உணவுகளை பலரும் ஆர்டர் செய்து அனுப்பி வருகிறார்கள். யார் ஆர்டர் செய்து அனுப்புகிறார்கள் என்பதே தெரியாததால் போராட்டக்காரர்கள் வீடியோ மூலம் அவர்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து வருகிறார்கள்.

#Nagaland | As thousands of students continue their protest at Jantar Mantar in Delhi over the NEET paper leak controversy, a man from Nagaland has captured widespread attention for a remarkable gesture of solidarity. Unable to join the demonstration in person, he decided to… pic.twitter.com/Y3DUDCvoRF

— NORTHEAST TODAY (@NortheastToday) July 24, 2026