×

#BIG NEWS : வரலாறு காணாத உச்சம் தொட்ட தங்கம் மற்றும் வெள்ளி விலை!

 

இன்று தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.

22K ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.1,190 உயர்ந்து ரூ.15,330க்கும், ஒரு சவரனுக்கு ரூ.9,520 உயர்ந்து ரூ.1,34,400க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை வரலாறு காணாத வகையில் உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி, சென்னையில் வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.25 உயர்ந்து, ரூ.425க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.25,000 உயர்ந்து, ரூ.4,25,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்திற்கு சமமாக வெள்ளி விலையும் உயர்ந்து வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.