×

#BIG NEWS : அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது! 

 

கரூர் வெண்ணைமலை முருகன் கோவில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. இதையடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய அதிமுக முன்னாள் அமைச்சர் M.R.விஜயபாஸ்கர், காங்கிரஸ் MP ஜோதிமணி ஆகியோர் கைது செய்தனர்.

இதனால், அதிமுக, காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் அறநிலையத்துறையின் நடவடிக்கைக்கு எதிராக அதிமுக, காங்கிரஸ் இணைந்து குரல் கொடுத்து வருகின்றன.