×

#BIG BREAKING : விஜய்க்கு அடுத்த ஷாக்..! விஜய்க்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் மறுப்பு..! 

 


தவெக தலைவர் விஜய்க்கு தற்போதைய சூழலில் பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் அர்லேகர் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க தவெகவிடம் பெரும்பான்மை இல்லை எனவும் தவெக தலைவர் விஜய்க்கு தற்போதைய சூழலில் பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் அர்லேகர் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பெரும்பான்மை இருக்கிறது என நிரூபித்தால் மட்டுமே விஜய்க்கு முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் முடிவு எனவும் கூறப்படுகிறது.

பெரும்பான்மை இருக்கிறது என விஜய் நிரூபித்தால் அடுத்த நிமிடம் ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பார் என லோக்பவன் வட்டாரங்கள் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.