#BIG BREAKING : முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்..!
Updated: May 5, 2026, 11:45 IST
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களைச் சந்தித்துத் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் மாளிகைக்கு மு.க.ஸ்டாலின் கொடுத்து அனுப்பினார்
இதேபோல், அண்டை மாநிலமான கேரளாவிலும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள் நேற்று மாலையே தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் சமர்ப்பித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.