×

#BIG BREAKING : வரலாற்றில் இல்லாத அளவில் தமிழ்நாட்டில்  நெல் மற்றும் கரும்பு கொள்முதலுக்கான ஊக்கத்தொகையை உயர்த்த முடிவு - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு..!

 

நெல், கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு ஊக்கதொகை அதிகரிக்க முடிவு.குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் சன்னரக நெல்லுக்கு ரூ.2,750 வழங்கப்படும்
பொது நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2,600 வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவிவித்துள்ளார்.


110 விதியின் கீழ் முதலமைச்சரின் அறிவிப்பு.

நெல் மற்றும் கரும்புக்கான ஊக்கத்தொகையை அதிகரிக்க முடிவு செய்யப்படுள்ளது.

நெல் கொள்முதலில் சன்னரக நெல்லுக்கு 289 ரூபாயும், பொதுரகம் நெல்லுக்கு 159 ரூபாய் ஊக்கத்தொகையை உயர்த்தி குவிண்டாலுக்கு சன்னரக ரூ.2750, பொதுரகம் ரூ.2600 வழங்கப்படும்.

கரும்பு விவசாயிகளுக்கு ஒரு மெட்ரிக் டன்னுக்கு மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ள தொகையைவிட கூடுதலாக 709.50 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும். இதன் மூலம் டன் ஒன்றுக்கு ரூ.4000 வழங்கப்படும்.

இதுவரை தமிழக வரலாற்றில் இல்லாத அளவிற்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. என முதலமைச்சர் விஜய் அறிவிவித்துள்ளார்.

🚨 : விவசாயிகளுக்கு நெல், கரும்பு ஊக்கத்தொகை இதுவரை இல்லாதவரை அதிகரிப்பு 🔥🔥 pic.twitter.com/tzyTdNJZjc

— SreeTVK (@Sreetvk) August 10, 2026

🚨 : விவசாயிகளுக்கு நெல், கரும்பு ஊக்கத்தொகை இதுவரை இல்லாதவரை அதிகரிப்பு 🔥🔥 pic.twitter.com/tzyTdNJZjc

— SreeTVK (@Sreetvk) August 10, 2026


 

🚨 : விவசாயிகளுக்கு நெல், கரும்பு ஊக்கத்தொகை இதுவரை இல்லாதவரை அதிகரிப்பு 🔥🔥 pic.twitter.com/tzyTdNJZjc

— SreeTVK (@Sreetvk) August 10, 2026