×

#BIG BREAKING: நேபாளத்தில் 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்..!!

நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 1,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சுமார் இரண்டு வாரங்களுக்குப் பிறகு, நேபாளத்தின் காத்மாண்டுவில் ரிக்டர் அளவுகோலில் 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய நில அதிர்வு ஆய்வு மையத்தின் (NCS) தகவல்படி, இந்த நிலநடுக்கம் செவ்வாய்க்கிழமை இந்திய நேரப்படி இரவு 9:38:39 மணிக்கு, 143 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டது.

காத்மாண்டு மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டன.

இரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் அல்லது சேதங்கள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

Earthquake of magnitude 5.0 hit Nepal at 9.38 PM: National Center for Seismology (@NCS_Earthquake) pic.twitter.com/ssX2iOs0Yf

— Press Trust of India (@PTI_News) September 8, 2026

Earthquake of magnitude 5.0 hit Nepal at 9.38 PM: National Center for Seismology (@NCS_Earthquake) pic.twitter.com/ssX2iOs0Yf

— Press Trust of India (@PTI_News) September 8, 2026