மக்களே உஷார்..! தமிழகத்தில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்..!
தமிழ்நாட்டில் இன்று சென்னை, கோவை, திண்டுக்கல், புதுக்கோட்டை, பெரம்பலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
சென்னை
சோத்துப்பெரும்பேடு குமரன் நகர், செங்கலம்மன் நகர், விஜயநல்லூர், சிறுணியம், பார்த்தசாரதி நகர், விஜயா கார்டன்.
பல்லாவரம்: பழைய சந்தை, பம்மல் பிரதான சாலை, அப்துல் பாரூக் தெரு, காமராஜர் நெடுஞ்சாலை, தெய்வசிகாமணி தெரு, முத்தமிழ் நகர், கிருஷ்ணா நகர், அரங்கநாதன் தெரு, தேவராஜன் தெரு, சோழன் தெரு, இஸ்ரோ விருந்தினர் மாளிகை , ரேடியன்ஸ்.
பஞ்செட்டி: தேர்வாய்கண்டிகை, சிப்காட், கோபால் ரெட்டி, பொள்ளனூர், புதுநகர், கரடிபுத்தூர், புத்தூர், என்.எம். கண்டிகை, கண்ணன்கோட்டை, பாஞ்சாலை, அமரம்பேடு, அக்ரஹாரம், தாணிப்பூண்டி, பெரியபுலியூர், சிறுவாடா, பூவலம்பேடு.
தில்லை கங்கா நகர்: சரஸ்வதி நகர், கல்கி நகர், விநாயகபுரம், ஏஜிஎஸ் காலனி 4வது முதல் 10வது பிரதான சாலைகள் வரை, ஆண்டாள் நகர் 2வது மற்றும் 3வது பிரதான சாலைகள், எஸ்தெல் ஹோம்ஸ் அடுக்குமாடி குடியிருப்புகள், டிஆர்ஏ சல்மா அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் ரெடிங்டன்.
ராமாபுரம்: ஐ.பி.எஸ் காலனி, மணப்பாக்கம், முகலிவாக்கம், கொளப்பக்கம், ராமச்சந்திர நகர், கெருகம்பாக்கம், நெசப்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
கோவை மாவட்டம்
வெரைட்டி ஹால் ரோடு, டவுன்ஹால், ஒப்பணகார தெரு பகுதி, டி.கே.மார்க்கெட் பகுதி, செல்வபுரம், கெம்பட்டி காலனி பகுதி, கரும்புக்கடை, ஆத்துபாளையம் பகுதி, உக்கடம் பகுதி, சுங்கம், கலெக்ட்ரேட், அரசு மருத்துவமனை, ரயில் நிலையம்.
கோவை தெற்கு: அறிவொளி நகர், சேராபாளையம், மதுக்கரை, பாலத்துறை, ஏ.ஜி.பதி.
திண்டுக்கல் மாவட்டம்
பிள்ளையார்நத்தம், என்.பஞ்சம்பட்டி, எச்.ஆர்.கோட்டை, ஒட்டன்சத்திரம் நகரம், மார்க்கம்பட்டி, சாலைப்புதூர், புலியூர்நத்தம்.
தேனி மாவட்டம்
போடி நகர், குரங்கணி, மீனாட்சிபுரம், அணைக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், அரைபாடித்தேவன்பட்டி, சிவாஜி நகர், கருவேல்நாயக்கன்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், வைகை அணை, ஜெயமங்கலம், ஜம்புலிபுத்தூர், குள்ளபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.
தருமபுரி மாவட்டம்
லக்கியம்பட்டி, பாரதிபுரம், செந்தில்நகர், ஒட்டப்பட்டி, தேவரசம்பட்டி, வீட்டு வசதி வாரியம், எர்ரப்பட்டி.
பெரம்பலூர் மாவட்டம்
யுடிடி கோட்டைவரியன் காவல், துளரங்குறிச்சி, அரங்கோட்டை வாட்டர் ஒர்க்ஸ், டி.பாலூர் வாட்டர் ஒர்க்ஸ், சோலமாதேவி, ஸ்ரீபுரந்தன், கே.வி.குறிச்சி, உதயநத்தம், பிள்ளைபாளையம், ஜி.கே.புரம்.
புதுக்கோட்டை மாவட்டம்
கீரமங்கலம் சுற்றுப்புறம், அவனத்தான்கோட்டி சுற்றுப்புறம்
தஞ்சாவூர் மாவட்டம்
பாபநாசம், திருப்பனந்தாள், திருப்பரம்பியம்.
திருச்சி மாவட்டம்
காவல்காரன்பட்டி, சுக்கம்பட்டி, கருமலை, பன்னங்கொம்பு, சத்துவபுரம், அடையாப்பட்டி, கேபிடி தபல்வஞ்சி, கம்புலிப்பட்டி, சின்னகாவுடம்பட்டி, குலத்தூர்பட்டி, குலத்தூர்பட்டி, அமையபுரம், அரியமங்கலம், காட்டூர், சங்கிலியாண்டபுரம், கல்கந்தர் கோட்டை, மலையப்பா நகர், வள்ளுவர் நகர், மிலிட்ரி காலனி, முத்துமணி டவுன் 1-12 கிராஸ்.
கரூர் மாவட்டம்
தாந்தோணிமலை, சுங்ககேட், மணவாடி, காந்திகிராமம், கத்தாலப்பட்டி, கன்னிமார்பாளையம், பசுபதிபாளையம், ஆமூர், மின்நகர், ஆச்சிமங்கலம், ராயனூர், கொறவப்பட்டி, பாகநத்தம், பத்தாம்பட்டி, செல்லண்டிபாளையம், சஞ்சை நகர், வேலுசாமி புரம், அரிகரன்பாளையம், கொத்தூர், வடிவேல் நகர், கோவிந்தம்பாளையம், ஆண்டன்கோயில், விஸ்வநாதபுரி, மொச்சகொட்டாம்பாளையம், சத்திரம், பவித்திரம்.
ஈரோடு மாவட்டம்
வெண்டிபாளையம், கோணவாய்க்கால், மூலகவுண்டன்பாளையம், கொல்லம்பாளையம், வீட்டு வசதி பிரிவு, நொச்சிக்காத்துவலசு, சோலார், சோலார்புதூர், நாகராட்சி நகர், ஜீவாநகர், போகவரத்துநகர், லக்காபுரம், புதுவலசு, பரிசல்துறை, எழுமாத்தூர், மாங்கராடு, செல்லத்தாபாளையம், பாண்டிபாளையம், எல்லக்கடை, காத்தக்கிணறு, குளவிளக்கு, மொடக்குறிச்சி, குளூர், மணியம்பாளையம், வெள்ளப்பெட்டாம்பாளையம், வே.புதூர், அனந்தம்பாளையம், மானூர், எரப்பம்பாளையம், கஸ்பாபேட்டை, முள்ளம்பரப்பு, சின்னியம்பாலம், வேலங்காட்டுவலசு, பொட்டிநாயக்கன்வலசு, வீரப்பம்பாளையம், 46 புதூர், ரங்கம்பாளையம், குறிகாரன்பாளையம், செல்லப்பம்பாளையம், கோவேந்தநாயக்கன்பாளையம், நஞ்சை ஊத்துக்குளி, ஈரோடு டவுன், சூரம்பட்டி நல்லரோடு, எஸ்.கே.சி.ரோடு, ஜெகநாதபுரம் காலனி, என்.ஜி.ஜி.ஓ.காலனி, வீரப்பன்சத்திரம், இடையன்காட்டுவலசு, முனிசிபால்காலனி, ஆசிரியர் காலனி, பெருந்துறைரோடு, சம்பத்நகர், வெட்டுக்காட்டுவலசு, கொடுமுடி, சாலைப்புதூர், குப்பம்பாளையம், ராசம்பாளையம், பிளிகல்பாளையம், தளுவம்பாளையம், வடக்கு மூர்த்திபாளையம், அரசம்பாளையம், சோலகாளிபாளையம், நாகமநாயக்கன்பாளையம்.
நாகப்பட்டினம் மாவட்டம்
மேமத்தூர், திருவிளையாட்டம், கீழமாத்தூர், தர்மபுரம், பஜார், திருவிழந்தூர், மணக்குடி, சேமங்கலம், மாப்படுகை, வேப்பங்குளம், நகரம்-I,II,III, வடகரை, மங்கநல்லூர், ஏ.என்.புரம், வழுவூர், மூவலூர், கிளியனூர், கொரநாடு, மயிலாடுதுறை நகர், மணக்குடி, மேமாத்தூரம், வாட்டர்வொர்க்ஸ், குத்தாலம் எரிவாயு ஆலை, தேரழந்தூர், வடமட்டம், பேராவூர், கீழவெளி, திருவாலங்காடு, ஏ.கே.சத்திரம், மகேந்திரப்பள்ளி, மதனம், பழையார், திருவெண்காடு, நாங்கூர், திருநகரி.
கன்னியாகுமரி மாவட்டம்
பெருவிளை, ஆசாரிபள்ளம், பார்வதிபுரம், ஆலம்பாறை, வடசேரி, கிருஷ்ணன்கோவில், கலுங்கடி, கல்லூரி சாலை, டென்னிசன் சாலை, ஆசாரிபள்ளம், அனந்தநகர், கோணம், பழவிளை, சாந்தபுரம், கீரிப்பாரி, கடுக்கரை, பூதப்பாண்டி, என்ஜிஓ காலனி, பீச் ரோடு, கோணம், பள்ளம்.
ராமநாதபுரம் மாவட்டம்
சிங்கார தோப்பு, சாலை தெரு, மார்க்கெட், சர்ச் பகுதிகள், அரண்மனை, வடக்கு தெரு, ராஜா ஸ்கூல் பகுதிகள், யானைக்கல், கோட்டை மேடு, பெரிய கருப்பன் நகர், கே.கே. நகர், சிவன் கோவில், நீலகண்டி ஊரணி, முதுநாள் ரோடு, சூரன்கோட்டை, இடையார்வலசை, சிவன்கோயில், தினமலர் நகர், பெரியார் நகர், லாந்தை, கருங்குளம், செய்யதம்மாள் கல்லூரி. அச்சுந்தன் வயல், நொச்சிஊரணி, பயோனீயர் மருத்துவமனை, கோட்டை மேடு, எட்டிவயல், AR குவாட்டர்ஸ், பட்டினம்காதான் பகுதிகள், ஸ்ரீராம் நகர், கழுகூரணி, சாத்தான்குளம், வாணி, காரிக்கூடம், ஆர்.எஸ்.மடை போலீஸ் குவாட்டர்ஸ், குடிசை மாற்று வாரியம், ரெகுநாதபுரம், தெற்குகாட்டூர். தெற்குவாணிவீதி, படைவெட்டிவலசை, பூசாரிவலசை, ராமன்வலசை, கும்பரம், இருட்டூரணி, வெள்ளரி ஓடை, சேதுநகர் காரான், முத்துப்பேட்டை, பெரியபட்டணம், தினைக்குளம், வள்ளிமாடன்வலசை, வண்ணாண்குண்டு, பத்ராதரவை, நயினாமரைக்கான், சேதுநகர், பிச்சாவலசை, வள்ளிமாடன்வலசை.